Trending Cinemas Now

Category : அரசியல்

அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

’பப்ஜி’யில் கள்ள காதலியாக மாறிய அர்ஜூமன்..

Jai Chandran
“தாதா 87” வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ‘விஜய் ஸ்ரீ ஜி’. ஜிமீடியா தயாரிப்பில் “பொல்லாத உலகில் பயங்கர கேம்” (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ரஜினிகாந்த் இன்று முக்கிய ஆலோசனை அரசியல் நிலைப்பாடு பற்றி விரைவில் அறிவிப்பு..

Jai Chandran
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியளுக்கு வருவேன் என்று கடந்த 2 ஆண்டுக்கு முன் அறிவித்தார். அதற்காக தந்து ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி தமிழ்நாடு முழுவதும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.  ஆனால்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

தாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர்..

Jai Chandran
இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான “ஈஸ்வரன்” படத்தின் வேலைகளை முடித்த கையோடு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் நடிகர் சிலம்பரசன் டி.ஆர். ஒயாமல் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

பிறந்த நாளில் மரம் நட்ட நடிகை ராஷி கன்னா..

Jai Chandran
இமைக்கா நொடிகள், சங்கத் தமிழன் படங்களில் நடித்ததுடன் அடுத்து விஜய் சேதுபதியுடன்  துக்ளக் தர்பார் படத்தில் நடிக்கிறார் ராஷி கன்னா. அவருக்கு இன்று பிறந்தநாள் இதையொட்டி குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்....
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

எஸ். எஸ்.ராஜமவுலி ‘ஆர் ஆர் ஆர்’ பட 50 நாள் ஷூட்டிங் முடிந்தது.. அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு தயார்..

Jai Chandran
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுமலி ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார்.  சுதந்திர போராட்ட வீரர்களின் உண்மை கதையாக  உருவாகிறது.  ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அஜய் தேவ்கன், அலியாபட், வெளிநாட்டடு நடிகை...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

இந்திய அளவில் கே ஜி எஃப் பட நிறுவனம் புதிய சாதனை..

Jai Chandran
இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்கள் எடுக் கும் நிறுவனங்கள் மிகவும் குறைவே. அதிலும் அனைத்து மொழிகளிலும் வெளியிடுவது போன்ற படங்களைத் தயாரிப் பது அரிதினும் அரிதே. ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1′ (KGF : Chapter...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ரன்பீர்-அலியாபட் நடிக்கும் பிரம்மாஸ்த்ரா ரூ 300 கோடி செலவில் உருவாகிறது

Jai Chandran
ஆலியா பட், ரன்பீர் கபூர் நடிக்கும் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இந்தியாவில் இது வரை இல்லாத வகையில் 300 கோடிக்கும் மேலான மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகிறது. “பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இந்திய மொழிகளான இந்தி, தமிழ், தெலுங்கு,...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

மாஸ்டர் படம் தியேட்டரில்தான் ரிலீஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு..

Jai Chandran
தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தி ருக்கிறார், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள னர். அனிரூத் இசை அமைத் திருக்கிறார்....
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

நான்கு பிரபல இயக்குனர்களின் ஆந்தாலஜி படம்..“பாவகதைகள்” டீஸர் வெளியீடு

Jai Chandran
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவ கதை கள்” டீஸரை இன்று வெளி யிட்டது. இந்த ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகவுள்ளது. இயக்குநர்கள்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

யோகிபாபு காமெடியுடன் தௌலத்” நவம்பர் 27 முதல் திரையரங்குகளில் ரிலீஸ்

Jai Chandran
ரைட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக எம்பி முகம்மது அலி தயாரிப்பில், சக்தி சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள முழுநீள ஆக்‌ஷன் திரைப்படமான ‘தௌலத்’ வரும் நவம்பர் 27 ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக, தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில்...