இந்திய அளவில் கே ஜி எஃப் பட நிறுவனம் புதிய சாதனை..
இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்கள் எடுக் கும் நிறுவனங்கள் மிகவும் குறைவே. அதிலும் அனைத்து மொழிகளிலும் வெளியிடுவது போன்ற படங்களைத் தயாரிப் பது அரிதினும் அரிதே. ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1′ (KGF : Chapter...
