Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

எஸ். எஸ்.ராஜமவுலி ‘ஆர் ஆர் ஆர்’ பட 50 நாள் ஷூட்டிங் முடிந்தது.. அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு தயார்..

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுமலி ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார்.  சுதந்திர போராட்ட வீரர்களின் உண்மை கதையாக  உருவாகிறது.  ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அஜய் தேவ்கன், அலியாபட், வெளிநாட்டடு நடிகை ஒலிவியா மோரிஸ்  நடிக்கின்றனர். கீரவாணி இசை அமைக்கிறார். செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.இப்படத்தின் 50 நாள் படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது அது முடிவடைந்திருக்கிறது.

முக்கிய ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன, மொத்தம் 50 நாட்கள் நடந்த படப்பிடிப்பு நேற்று முடிவ டைந்தது. இதையடுத்து மற்றொரு புதிய ஷூட்டிங் திட்டத்துக்கு படக் குழு திட்டமிட்டு வருகிறது.

Related posts

ஏழை, நலிந்த நடிகர்களுக்கு 5000 பேருக்கு விஷால் உதவி…

Jai Chandran

Pavan Kumar Present Historical Film “Bharthavarsha”

Jai Chandran

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend