8 ஆண்டுக்கு பிறகு பிரியாமணி தமிழில் நடிக்கும் “கொட்டேஷன் கேங்”
வெகு சில படங்களே படப்பிடிப்புக்கு முன்னரே நம் எதிர்பார்ப்பை தூண்டும் படமாக ஆர்வத்தை அதிகரிக்கும் படைப்பாக இருக்கும். அந்த வகையில் “கொட்டேஷன் கேங்” திரைப்படம் துவங்குவதற்கு முன்னதாகவே தரமான படைப்பு என பெயர் பெற்றுள்ளது....
