புதிதாக பதவி ஏற்ற எம் எல் ஏக்களுக்கு கமல் வாழ்த்து
புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் புதிய எம் எல் ஏக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகப்...
