சட்டப் பேரவை எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அடுத்து அதிக இடத்தில் அதிமுக வெற்றி பெற்று எதிர்கட்சியாக இடம்பிடித்திருக்கிறது. அதிமுகவின் எதிர்கட்சி தலைவராக யார் தேர்வு ஆவதுஎன்பதில் கடந்த...
