இந்தியா முவுவதும் கொரொனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. இதையடுத்து நாலை 10ம் தேமுதல் ஊரடங்கு பிறப்பிஹ்திருக்கிறது தமிழக அரசு. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு தனது கல்லூரியை தர தயார் என தே மு தி க் தக்லைவர் விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறியதாவது: