Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதிக்கு தயாரிப்பாளர்கள் – நடிகர்கள் வாழ்த்து

தமிழ்க முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கும் உதயநிதி ஸ்டாலின் எம் எல் ஏவுக்கும்  நடிகர் பிரபு,  தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, நடிகர் ஜீவா, தயாரிப்பாளர் கேயார் மற்றும் அவரது மகன் மேலும் நடிகர்கள் விஜயகுமார், அருண்விஜய், இயக்குனர் ஹரி, நடிகர் சந்தானம் ஆகியோர் நேரில்  சந்தித்து பூச்செணு அளித்தும் பொன்னடை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தமனர்.

Related posts

டோவினோ தாமஸ்  பிறந்த நாளில் “பள்ளிச்சட்டம்பி”. ஃபர்ஸ்ட் லுக்..

Jai Chandran

மஞ்சு வாரியர் வெளியிட்ட “சின்ன சின்ன ஆசை” ‘ பட செகண்ட் லுக்

Jai Chandran

பப்ஜி அட்வைஸ் :முககவசம்உயிர்கவசம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend