முதல்வர் மு க ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிக்கு டி. ராஜேந்தர் வாழ்த்து
இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம் தலைவரும், சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவரும்,தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க கவுரவ ஆலோசகருமான டி. ராஜேந்தர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி :...