எஸ்.தாணு, சரோஜாதேவி, சவுகார் ஜானகி, சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி
ஆண்டுதோறும் தமிழக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்குகலைமாமணி விருது வழங்கி வருகிறது. மூத்த இளைய கலைஞர்கள் என 42 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக் கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: நடிகர்கள் ராமராஜன்,...
