பிரபு தேவா நடிக்கும் படம் பஹீரா. அமரா தஸ்தூர்., ரம்யா நம்பீசன், சாக்ஷி அகர்வால் ஹீரோயினாக நடிக்கின்றனர். பரதன் பிலிம்ஸ் ஆர் வி பரதன்
தயாரிக்கிறார். கணேசன் சேகர் இசை அமைக்கிறார். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஆதிக்ரவி இயக்குகிறார்.
இப்படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகி வருகிறது.
dhanush release Bageera teaser release