நவரசா” ஆந்தாலஜி ட்ரெய்லரை வெளியிட்ட நெட்பிளிக்ஸ்
நவரசா ஆந்தாலஜி திரைப்படத்தின், ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது Netflix . தமிழில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஒன்பது பாக “நவரசா” ஆந்தாலஜி திரைப்படத் தினை, தமிழின் புகழ்மிகு படைப்பாளிகளான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாப கேசன்...
