Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கவிஞர் சினேகன் காதல் திருமணம் : கமல் நடத்தி வைக்கிறார்ர்

கவிஞர், பாடலாசிரியர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் மாநில இளைஞர் அணி செயலாளருமான சினேகன் தனது நீண்ட நாள் காதலி நடிகை கன்னிகாவை மணக்கிறார். வரும்  ஜூலை 29ம் தேதி இவர்கள் திருமணத்தை கமல்ஹாசன் நடத்தி வைக்கிறார்.

நடிகை கன்னிகா தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கி றார் என்பது குறிப்பிடத் தக்கது, தனது திருமண பத்திரிகையை திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு சினேகன் அளித்து வருகிறார்.

Related posts

Chiyaan 62 crew gifts a huge birthday treat for fans!

Jai Chandran

Friendship Movie Team Wishes Director JPR John

Jai Chandran

Naye Peye movie Promotional song

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend