Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிம்ஹாவின் புதிய படம் ‘தடை உடை’

Jai Chandran
நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்கும் ‘தடை உடை’ என்ற புதிய படத்தின் தொடக்க  விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கவி பேரரசு வைரமுத்து, தயாரிப்பாளர் ஷிபு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பால முருகன் – அம்மு அபிராமி – “ புகழ் நடிக்கும் “பாலமுருகனின் குதூகலம்”

Jai Chandran
மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் “பாலமுருகனின் குதூகலம்”. முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்கு கிறார். இவர் பிரபல இயக்குனர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

செல்வராகவன், கீர்த்தியின் சாணிகாயிதம் ட்ரெய்லர் ரீலீஸ்

Jai Chandran
தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கும் வெற்றி இயக்குனராக இருந்து நடிகராக மாறிய செல்வராகவன் ஒரு நடிகராக மீண்டும் வருவதைக் காண்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. புதுப்பேட்டை,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிரஞ்சீவி- சல்மான் கானை ஆட்டுவிக்கும் பிரபுதேவா

Jai Chandran
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் ‘காட்பாதர்’ படத்திற்காக அப்படத்தின் நாயகன் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடனமாடும் நாட்டியத்தை ‘நடனப்புயல்’ பிரபுதேவா வடிவமைக்கிறார். இதற்கான...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிவகார்த்திகேயனின் “டான்” பாடல்களுக்கு பெரும் வரவேற்பு!

Jai Chandran
லைகா புரடக்‌ஷன்  சுபாஸ்கரன் மற்றும் Sசிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்  இணைந்து வழங்கும், அனிருத் ரவிசந்தர் இசையில், நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்பட பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது ! பல ஆண்டுகளாக, ஒரு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு தாதா சாகேப் விழாவில் விருது

Jai Chandran
எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் ( Etcetera Entertainment )நிறுவனம் சிறந்த தயாரிப்பு நிறுவனத்திற்கான விருதை, 12வது தாதே சாகேப் பால்கே பட விழாவில் பெற்றுள்ளது. மதிப்புமிக்க ‘12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா-22’ திரைப்படத்துறை...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கமலுடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

Jai Chandran
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் நாசர்,பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் கருணாஸ் ஆகியோர்கள் கமல்ஹாசnai  மரியாதை நிமித்தமாக சந்தித்து நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர் பொறுப்பு ஏற்க செயற்குழு ஒப்புதல் படி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜீ5 ஒரிஜினலின் ‘அனந்தம், கார்மேகம்’ தொடர்களுக்கு வரவேற்பு !

Jai Chandran
ஜீ5 அதன் தனித்துவமான கவர்ச்சிமிகு ஒரிஜினல்கள் மூலம் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. கச்சிதமான உருவாக்கத்தில், சிறந்த உள்ளடக்கத்துடன் கூடிய தரமான படைப்புகளை தொடர்ந்து வழங்குவதில் சிறந்த தளமாக ஜீ5 இயங்கி வருகிறது....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பார்த்திபனின் இரவின் நிழலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் முன் உலக அங்கீகாரம்

Jai Chandran
உலக திரை வரலாற்றில் முதல் முறையாக ஒரே ஷாட்டில் நான் லீனியர் திரைப்படமாக உருவாகியுள்ளது இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் “இரவின் நிழல்”  தமிழின் புகழை உலகம் பாடும் விதமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு, ஆஸ்கர் விருதுபெற்ற...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மீடியா பிரபலங்களுடன் கிரிக்கெட் நடத்திய நிரோஷா

Jai Chandran
பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் என்கிற நிறுவனத்தின் மூலம் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வரும்  நடிகை நிரோஷா ராதா, மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப் என்கிற பிரமாண்ட கிரிக்கெட் நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை (30.04.22) அன்று...