மனிதன் தெய்வமாகலாம் பட இசை வெளியீட்டு விழா..
செல்வராகவன், கௌசல்யா, Y.Gee.மஹேந்திரன், Mime.கோபி, குஷி ரவி நடிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், A.K.பிரியன் இசையமைப்பில், சதீஷ் நடித்து தயாரித்திருக்கும் படம் தான் “மனிதன் தெய்வமாகலாம்”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில்...
