தெருவுக்கு விவேக் பெயர் வைத்த முதல்வருக்கு நடிகர் உதயா நன்றி
சென்னையில் தெருவுக்கு விவேக் பெயர் வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலி னுக்கு நடிகர் உதயா நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதம் வருமாறு: விடுநர்: உதயா, திரைப்பட நடிகர் பெறுநர்: மாண்புமிகு...
