பால முருகன் – அம்மு அபிராமி – “ புகழ் நடிக்கும் “பாலமுருகனின் குதூகலம்”
மிதுன் ஆதித் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் “பாலமுருகனின் குதூகலம்”. முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்கு கிறார். இவர் பிரபல இயக்குனர்...
