எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு தாதா சாகேப் விழாவில் விருது
எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் ( Etcetera Entertainment )நிறுவனம் சிறந்த தயாரிப்பு நிறுவனத்திற்கான விருதை, 12வது தாதே சாகேப் பால்கே பட விழாவில் பெற்றுள்ளது. மதிப்புமிக்க ‘12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா-22’ திரைப்படத்துறை...
