Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘அருவ சண்ட’ இன்றைய காலகட்டத்துக்கு தேவையான படம்: தயாரிப்பாளர்கள் பாராட்டு

Jai Chandran
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘அருவா சண்ட’. ‘சிலந்தி’, ரணதந்த்ரா( கன்னடம்), இளையராஜா இசையில் ‘நினைவெல்லாம் நீயடா’ ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார்.   டிசம்பர் 30ஆம் தேதி வெளியாக...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

லத்தி படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்த கேரளா கான்ஸ்டபிள்

Jai Chandran
விஷால் நடிப்பில் வெளிவந்துள்ள லத்தி படத்தில் வில்லனாக நடித்திருக்கும் பயில்வான் கன்ஸ்டபிள் பற்றிய தகவல் வெலியாகியுள்ளது. கோட்டயம் கிழக்கு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த பி. என்..சன்னி*ல். இவர்தான் லத்தி பட வில்சன்னிசன்னி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’

Jai Chandran
*மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தில் டைட்டில் லுக் வெளியீடு* மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராக விருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மலைக்கோட்டை வாலிபன்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகைகள் உள்ளடக்கிய துடிப்பான அமைப்பாக மைத்ரி

Jai Chandran
பிரைம் வீடியோ தனது ‘மைத்ரி: ஃபீமேல் ஃபர்ஸ்ட் கலெக்டிவ்’’இன் புதிய அமர்வை வெளியிடுகிறது; பொழுதுபோக்குதுறையிலுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை மேலும் ஆழமாக ஊடுருவிச்சென்று காட்சிப்படுத் துகிறது. இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த 9 வலிமை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சர்வதேச திரைப்பட விருதை வென்ற ‘ஆதார்’

Jai Chandran
சென்னையில் நடைபெற்ற இருபதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பிற்கான விருதினை‌ நடிகர் கருணாஸ், நடிகர் அருண் பாண்டியன், நடிகை இனியா, நடிகை ரித்விகா, நடிகர் ‘பாகுபலி’ பிரபாகர் நடிப்பில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ட்ரெண்டிங்கில் அமலா பாலின் ‘தி டீச்சர்

Jai Chandran
நட்மெக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நெட்ப்ளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியான நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘தி டீச்சர் ‘ எனும் திரைப்படம் இணையவாசிகளிடம் பாராட்டை பெற்று ட்ரெண்டிங்கில் முதலிடத் தினை பிடித்திருக்கிறது....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

புரொஜக்ட் சி’ படத்திற்கு குவியும் பாராட்டுகள்

Jai Chandran
வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான ‘புரொஜக்ட் சி – சாப்டர் 2’ – டிசம்பர் 23 ஆம் தேதி வெளியானது சார்க் பின் ஸ்டுடியோஸ் (Shark Fin Sttudios) நிறுவனம் சார்பில் ஸ்ரீ தயாரித்திருக்கும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நயன்தாராவுக்கு பேய் நம்பிக்கை உண்டா? அவரே அளித்த பதில்

Jai Chandran
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வணிகரீதியாக மற்றும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களைக் கொடுத்து பார்வையாளர்கள் மத்தியில் வெற்றிப் பெற்று வருகிறார். அந்த வகையில், ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க் கப்பட்ட ‘கனெக்ட்’ திரைப்படம் டிசம்பர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஹாலிவுட் செல்லும் ஜெ. எம். பஷீர், ஆர். அரவிந்தராஜ்..

Jai Chandran
*ஹாலிவுட் செல்லும் தேசியதலைவர் திரைப்படக் கதாநாயகன் ஜெ. எம். பஷீர், இயக்குனர் ஆர். அரவிந்தராஜ்* ஹாலிவுட்டில் பிரபலமான “பிங்க் ஜாகுவார் எண்ட்டர்டெயின் மெண்ட்” நிறுவனத்தின் புதிய ஹாலிவுட் படத்திற்கு ஒப்பந்த மாகிறார் இயக்குனர் ஆர்....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய் சேதுபதி – எல். ராமசந்திரன் ஹாட்ரிக் போட்டோ ஷூட்

Jai Chandran
*மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – எல். ராமசந்திரன் ஹாட்ரிக் போட்டோ ஷூட் இணையின் ஹாட்ரிக் போட்டோ ஷூட் – “தி ஆர்டிஸ்ட்”* சர்வதேச அளவில் புகழ்பெற்ற படைப்பாளியான புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன்,...