நயன்தாராவுக்கு பேய் நம்பிக்கை உண்டா? அவரே அளித்த பதில்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வணிகரீதியாக மற்றும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களைக் கொடுத்து பார்வையாளர்கள் மத்தியில் வெற்றிப் பெற்று வருகிறார். அந்த வகையில், ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க் கப்பட்ட ‘கனெக்ட்’ திரைப்படம் டிசம்பர்...
