ஹாலிவுட் செல்லும் ஜெ. எம். பஷீர், ஆர். அரவிந்தராஜ்..
*ஹாலிவுட் செல்லும் தேசியதலைவர் திரைப்படக் கதாநாயகன் ஜெ. எம். பஷீர், இயக்குனர் ஆர். அரவிந்தராஜ்* ஹாலிவுட்டில் பிரபலமான “பிங்க் ஜாகுவார் எண்ட்டர்டெயின் மெண்ட்” நிறுவனத்தின் புதிய ஹாலிவுட் படத்திற்கு ஒப்பந்த மாகிறார் இயக்குனர் ஆர்....
