Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஹாலிவுட் செல்லும் ஜெ. எம். பஷீர், ஆர். அரவிந்தராஜ்..

*ஹாலிவுட் செல்லும் தேசியதலைவர் திரைப்படக் கதாநாயகன் ஜெ. எம். பஷீர், இயக்குனர் ஆர். அரவிந்தராஜ்*

ஹாலிவுட்டில் பிரபலமான “பிங்க் ஜாகுவார் எண்ட்டர்டெயின் மெண்ட்” நிறுவனத்தின் புதிய ஹாலிவுட் படத்திற்கு ஒப்பந்த மாகிறார் இயக்குனர் ஆர். அரவிந்தராஜ். இந்த ஹாலிவுட் படத்தில் நாயகனாக தேசிய தலைவர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இவருடன் கை கோர்க் கிறார் ஜெ எம் பஷீர். இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பை நிறுவனத்தின் தலைவர் ஹிஸ் ஹைன்ஸ் பிரின்ஸ் ஜெகதீஷ் ,மேடம் ஸ்வர்ணா விரைவில் வெளியிட இருக்கிறார்கள். தேசியதலைவர் திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இந்த படத்திற்கான பணிகள் மார்ச் மாதம் முதல் தொடங்க இருக்கிறது.

Related posts

சூர்யாவின் ரெட்ரோ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘கண்ணாடி பூவே’ வெளியீடு

Jai Chandran

Actress Hansika Motwani married Mumbai-based tycoon

Jai Chandran

Is Nayanthara believe in supernatural/ paranormal stuff

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend