Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

லத்தி படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்த கேரளா கான்ஸ்டபிள்

விஷால் நடிப்பில் வெளிவந்துள்ள லத்தி படத்தில் வில்லனாக நடித்திருக்கும் பயில்வான் கன்ஸ்டபிள் பற்றிய தகவல் வெலியாகியுள்ளது.

கோட்டயம் கிழக்கு
காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த பி. என்..சன்னி*ல். இவர்தான் லத்தி பட வில்சன்னிசன்னி சினிமா நடிகரானது சுபாரஸ்யமான விஷயம்.

பத்ரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து மாபெரும் வெற்றிப்பெற்ற படம் ” *ஸ்படிகம்* ” . இப்படத்தில் மோகன்லாலுக்கு சவால் விடும் பயில்வான் போன்ற உடல்வா குள்ள நடிகரை தேடியிருக்கிறார் இயக்குனர். அந்த சமயத்தில் தான் அதில் முக்கிய வில்லனாக நடித்த ஜார்ஜ்,

அன்றைய மிஸ்டர் கேரளா பட்டத்தில் 2- ம் பரிசு பெற்ற போலீஸ் கான்ஸ்டபிள் சன்னியை பற்றி சொல்ல.. டைரக்டரின் ஒரே பார்வையில் ஓகே ஆனார். பெருச்சாளி பாஸ்டின் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அசத்தி மலையாள மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றார் சன்னி.  அதன் பிறகு நிறைய மலையாள படத்தில் பரபரப்பாக நடித்து வருகிறார். முதல் படத்தி லேயே இவர் பெருச்சாளி பாஸ்டின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

 

” *ஜோஜி* ” என்ற படத்தில் பஹத் ஃபாசிலின் தந்தையாக நடித்து அசத்தியது விஷாலின் ” லத்தி” பட இயக்குனர் ஏ. வினோத் குமார் கண்ணில் பட அப்படத்தில் வில்லனாக ரமணாவின் அப்பா வேடத்திற்கு தேர்வானார். படம் ரிலீசாகி இன்று சன்னியின் கதாபாத்திரமும் , அவரது தோற்றமும் நடிப்பும் ரசிகர்களையும் சினிமா வட்டாரங் களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அன்று மோகன் லாலுக்கு வில்லனாக அறிமுகமானவர் இன்று விஷாலுக்கு வில்லனாக கேரளா எல்லையை தாண்டியுள்ளார். நல்ல வாய்ப்புகள் அமைந்தால் தமிழ் – தெலுங்கு படவுலகிலும் கவனம் செலுத்த தீர்மானித்துள்ளார் பி.என்.சன்னி.

— manager Ajaykumar 9843110338

Related posts

வந்திய தேவனாக ரஜினி நடிக்க சிவாஜி விருப்பம்: கமல் பேச்சு

Jai Chandran

படப்பிடிப்பில் ஆஜீத் நாயக் – பிரஜன் நடிக்கும் அரசியல் திரில்லர் படம்..

Jai Chandran

ஐஃபா விருதினை வென்ற சாம் சி. எஸ்.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend