நடிகைகள் உள்ளடக்கிய துடிப்பான அமைப்பாக மைத்ரி
பிரைம் வீடியோ தனது ‘மைத்ரி: ஃபீமேல் ஃபர்ஸ்ட் கலெக்டிவ்’’இன் புதிய அமர்வை வெளியிடுகிறது; பொழுதுபோக்குதுறையிலுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை மேலும் ஆழமாக ஊடுருவிச்சென்று காட்சிப்படுத் துகிறது. இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த 9 வலிமை...
