Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள ஜாஸ்பர்

Jai Chandran
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் மற்றும் திரில்லர் திரைப்படங்களின் எண்ணிக்கைகள் அதிகம். ஆனால் ஹிட்மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஆக்சன் நிறைந்த திரில்லர் படங்களின் எண்ணிக்கைகள் மிகவும் குறைவு. அதை பூர்த்தி செய்யும் விதமாக விஸ்வரூபி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தயாரிப்பாளர்கள் சங்க ஆயுட்கால உறுப்பினர்களுக்கு சான்றிதழ்

Jai Chandran
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினர் களாக இருப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா இன்று 21.12.2022 சென்னையில் நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அண்ணன் தங்கை பாசத்துடன் உருவாகும் கும்பாரி

Jai Chandran
ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி’. இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகர்களாக...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சைக்கலாஜிகல் லவ் த்ரில்லர் பியூட்டி

Jai Chandran
ஆர்.தீபக் குமாரின் ”ஓம் ஜெயம் தியேட்டர்” நிறுவனம் தயாரித்து விரைவில் வெளிவர இருக்கும் படம் “பியூட்டி”… இலக்கியன் இசையில், வெ.இறையன்பு I.A.S அவர்கள் எழுதியுள்ள இரண்டு பாடல்களில் “எத்தனை அழகை அத்தனை நாட்கள் எங்கே...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பதக்கம் வென்றவர்களுக்கு மநீம பாராட்டு.

Jai Chandran
பார்வையற்றோருக்கான தேசிய தடகளம்.. பதக்கம் வென்று சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு மநீம பாராட்டு தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற 22-வது தேசிய பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த நந்தினி நீளம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தங்கர்பச்சானின் பள்ளிக்கூடம் – அகவை 15

Jai Chandran
தங்கர்பாச்சான், நரேன், சினேகா நடித்துள்ள பள்ளிக்,கூடம் படம் திரைக்கு வந்து 15 ஆண்டுகள் கிறது. இதுகுறித்து  நினைவு கூர்ந்த. இயக்குனர் தங்கர்பச்சான் கூறியதாவது: அனைவருக்குமான பள்ளிக்கூடத்தை நினைவூட்டி படம் பார்த்தவர்கள் அனைவரின் மனதிலும் குடி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

லத்தி போல் இன்னொரு படம் நடிப்பேனா தெரியாது – விஷால்

Jai Chandran
வருகிற 22ஆம் தேதி வெளியாகும் #லத்தி படத்தில் தன்னுடைய அனுபவம் குறித்து நடிகர் விஷால் கூறியதாவது : நான் ஏற்கனவே காவல்துறை உயரதிகாரி வேடத்தில் நடித்திருக் கிறேன். இந்தப் படத்தில் அதுபோன்ற கேரக்டர் இருந்தால்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நந்தினி கார்க்கியின் இணையவழி துணைமொழியியல் வகுப்புகள்

Jai Chandran
சுபமி எனும் துணைமொழியிடல் நிறுவனத்தை நிறுவி கடந்த சில ஆண்டுகளாய் நடத்திக்கொண் டிருப்பவர் நந்தினி கார்க்கி. இந்நிறுவனத்தின் மூலமாக துணைமொழியியலை அனைவரும் கற்பதற்காக இணையவழி வகுப்புகளை நந்தினி கார்க்கி அறிமுகப்படுத் தியுள்ளார். துணைமொழியியல் கலையையும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திருப்பதி பிரதர்ஸ் வெளியிடும் “பிகினிங்”

Jai Chandran
ஆசியாவில் முதல் முயற்சி! “பிகினிங்” ஒரே திரையில் இரண்டு திரைப்படங்கள் !! இந்த வித்தியாசமான படத்தை டைரக்டர் என்.லிங்குசாமி உலகமெங்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். ஏற்கனவே மஞ்சப்பை, கோலி சோடா, சதுரங்க...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கலர்ஸ் தமிழில் நகைச்சுவை படம் பிஸ்தா

Jai Chandran
உலக தொலைக்காட்சியில் முதல் முறையாகbவேடிக்கை கலந்த நகைச்சுவை திரைப்படமான பிஸ்தா திரைப்படத்தை ஒளிபரப்பு செய்யும் கலர்ஸ் தமிழ் இந்த ஞாயிறு, நவம்பர் 18 ஆம் தேதி மதியம் 2:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை...