Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘வெள்ளிமலை’ ட்ரைய்லர் விழாவில் திண்டுக்கல் லியோனி – சீமான்

Jai Chandran
இயக்குநர் ஓம் விஜய் இயக்கத்தில் சூப்பர் குட் சுப்ரமணி கதையின் நாயகனாக நடித்திருக்கக்கூடிய ‘வெள்ளிமலை’ படத்தின் ட்ரைய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பேரரசு, கே.எஸ். ரவிக்குமார், சீமான் உள்ளிட்டப் பலர்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சென்னைக்கு வந்த திருவாரூர் கலைஞர் வீடு

Jai Chandran
தமிழ் சினிமாவில் முன்னணி கலை இயக்குனராக வலம் வரும் ஜி துரைராஜ், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட பொங்கல் விழாவிற்காக, கலைஞர் கருணாநிதியின்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘துணிவு’ படத்தை ரசிகர்களுடன் பார்க்க மஞ்சு வாரியர் விருப்பம்

Jai Chandran
ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் அஜித் குமாரின் ‘துணிவு’ திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக் கிறார். இந்த ஆண்டின் மிகவும்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

செப் வினோத்குமார் 100 வகை பொங்கல் சாதனை

Jai Chandran
*2023 – மிலெட் வருடத்தை கொண்டாடும் வகையில் Dr.Chef.VK (வினோத் குமார்) தலைமையில் 100 வகையான “பொங்கல்”* சாய் இன்ஸ்டியுஷன்ஸ் (SAI INSTITUTIONS) பயிற்சியாளரும் சமையல் துறை நிபுணர், 25 ஆண்டுக்கும் மேலாக தனித்துவம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

உடற்கல்வி ஆசிரியராக நடிக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி

Jai Chandran
இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘பி.டி. சார்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள வேலன்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அமைச்சர் உதயநிதியுடன் நடிகர் சங்கத்தினர் சந்திப்பு

Jai Chandran
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான . உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சர வையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதற்கு தென்னிந்திய நடிகர் சங்க...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழ்நாட்டில் இருந்து ஓர் உலகக் குரல் + கபிலன்

Jai Chandran
*பெருங்காமநல்லூரின் கலகக் குரல்…தமிழ்நாட்டில் இருந்து ஓர் உலகக் குரல். ஒலிப்பதாக ஆகோள் நூல் அறிமுக விழாவில் கபிலன் வைரமுத்து பேச்சு* ஆகோள் என்ற இந்த நாவல் பெருங்காம நல்லூரின் கலகக் குரல். தமிழ்நாட்டில் இருந்து...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பாலைவனமாகும் கடலூர்: தங்கர்பச்சான் அறிக்கை

Jai Chandran
கடலூர் மாவட்டம் பாலைவன  மாவதை வேடிக்கை பார்க்கலாமா? என  தங்கர் பச்சான் ஊடக அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது: எனது தொடக்கப்பள்ளிக் காலத்தில் என் பாட்டி வீட்டின் சமையலறையில் நீருற்று பொங்கி வழிந்து அங்கே...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தேசிய தலைவர் படத்திற்கு டப்பிங் பேசிய பாரதிராஜா

Jai Chandran
தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்கை வரலாற்றை மாபெரும் திரைக்காவியமாக ஜல்லிக்கட்டு மூவிஸ் எம் எம். பாபு எஸ் எஸ் ஆர். சத்தியா ஜி.ஜெயந்தினி ஆகியோரின் தயாரிப்பில் ஆர் அரவிந்தராஜ் இயக்கி வருகிறார்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜனவரி 14 தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம் – சரத்

Jai Chandran
தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடாதமிழ்நாடு – தமிழர்களின் தாய்வீடுஜனவரி 14 – ஐ தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம் எனாப்அNகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்நி றுவனத் தலைவர் ரா.சரத்குமார் அறிக்கையில் கூறியுள்ளார். அவர்...