Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தில் திலீப்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Jai Chandran
உண்மை சம்பவத்தை மையப் படுத்தி புதுமுகங்கள் நடித்திரு க்கும் ‘தில் திலீப்’ எனும் திரைப் படத்தின் முன்னோட்டம் வெளியி டப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ‘குபீர்’...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

லாக் பட விழா: பாக்யராஜிடம் எம் ஜி ஆர் கேட்ட கேள்வி

Jai Chandran
பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட் ,சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லாக்’. இப்படத்தை எழுதி ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர், ‘அட்டு’ என்ற...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“பரிவர்த்தனை ” படத்தின் அறிமுகமாகும் நட்சத்திரங்கள்

Jai Chandran
  எம் எஸ் வி   புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பொறி. செந்திவேல் கதை, வசனம் எழுதி தயாரித்துள்ள படத்திற்கு ” பரிவர்த்தனை ” என்று வித்தியா  சமாக பெயர் வைத்துள்ளனர்....
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இல்லம் தோறும் வள்ளுவர் சிலை: விஜய்சேதுபதி பெற்றார்

Jai Chandran
உலகப்பொதுமறை தந்த வள்ளுவ பெருந்தகையின் சிலையை அனைவர் வீட்டு வரவேற்பரையிலும் கொண்டு சேர்க்கும் முயற்சியில், பிரபல SILAII(சிலை) நிறுவனம் வள்ளுவர் சிலையை மிகக்குறைந்த விலையில் உருவாக்கி அளித்து வருகிறது. இத்திட்டத்தின் துவக்கமாக முதல் வள்ளுவர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வாரிசு – துணிவு தியேட்டரில் வர்ணாஸ்ரமம் டிரெயிலர்

Jai Chandran
தளபதி விஜய் நடித்து பொங்கல் முதல் ரிலீசாகும் ” வாரிசு” படத்தின் தியேட்டர்களில் சுகுமார் அழகர் சாமி எழுதி இயக்கி, சிந்தியா லெளர்டே கதையின் நாயகியாக நடித்து தயாரித்துள்ள ” வர்ணாஸ்ரமம்” படத்தின் டிரெய்லர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பொங்கலுக்கு புதிய தலைமுறை டிவியில் நடிகர் சிவகுமாரின் திருக்குறள் 100

Jai Chandran
பிரபல நடிகர் சிவகுமாரின் திருக்குறள் 100 உரை நூல் அரங்கேற்ற விழா ஈரோடு புத்தகத் திருவிழாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருக்குறள் என்பது இனம் மொழி தேசம் கடந்த மனிதர்கள் அனைவருக்குமான ஒரு பொது மறையாக...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திருக்குறளை வங்காள மொழியில் மொழிபெயர்த்த அதிகாரி

Jai Chandran
தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த் துள்ள வங்காளத்தை பூர்வீகமாக கொண்ட சென்னையில் வசிக்கும் வருமான. வரி துடை அதிகாரி. தமிழ் மொழியின் மேல் கொண்ட தீராத பற்றினால் திருக்குறளை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிளாக் ஷீப் டிவிக்காக 90ஸ் தொகுப்பாளர்கள்

Jai Chandran
பிளாக் ஷீப் நிறுவனமானது இணையத்தில் பார்வையாளர்  களை மகிழ்வித்தும், அவர்களுக்கு சமூக கருத்துக்களை எளிய முறை யில் நகைச்சுவை கலந்த பாணியில் தனித்துவமான மற்றும் ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்தை சிறப்பாக வழங்கி வருகிறது. பிளாக் ஷீப்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கட்டிலில் தமிழ்பெண்ணாக மாறிய சிருஷ்டி டாங்கே

Jai Chandran
மபில் லிஃப்  ப்ரடக்‌ஷன்ஸ்   (Maple Leafs Productions ) தயாரிப்பில், பிரபல எடிட்டர் பீ.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி. கணேஷ் பாபு, இயக்கி தயாரித்து கதாநாய கனாக  நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் முதல்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இளையராஜாவிடம் ஆசி பெற்ற சாமானியன் குழு

Jai Chandran
எண்பது, தொண்ணூறுகளில் மக்கள் நாயகன் என எளிய மக்களின் முகமாக அறியப்பட்டவர் நடிகர் ராமராஜன். தொடர்ந்து வெள்ளி விழாப்படங்களை கொடுத்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு. இவரது வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது...