Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விபத்தில் சிக்கி விஜய் ஆண்டனி படுகாயம் ; வாயில் அறுவை சிகிச்சை

Jai Chandran
இசை அமைப்பாளராக இருந்து திரைப்பட நடிகரானவர் விஜய் ஆண்டனி. இவர் நடித்த பிச்சைக் காரன் உள்ளிட்ட பல படங்கள் வெற்றிபடங்களாக அமைந்தன. தற்போது பிச்சைக்காரன்2 , படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மலேசியாவில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் சங்கத்தில் எம் ஜி ஆருக்கு மரியாதை

Jai Chandran
தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவரும், மக்கள் திலகமாக போற்றப்பட்டவருமான பொன்மன செம்மல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106- வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு, 17.1.2023 காலை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அம்மு அபிராமியின் பெண் பார்க்கும் வைபவம்

Jai Chandran
  ஸ்கை மூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஈ5 என்டர்டெயின்மென்ட் (SKYMOON ENTERTAINMENT & E5 ENTERTAINMENT) சார்பில் எம்.கணேஷ் மற்றும் ஜே.தனுஷ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘கண்ணகி’ பெண்களை மையப்படுத்தி உருவாகி வரும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“நினைவெல்லாம் நீயடா” பட மோஷன் போஸ்டர் வெளியிட்ட கௌதம் மேனன்

Jai Chandran
இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா”. லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்ட மாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, சிலந்தி, ரணதந்த்ரா, சமீபத்தில் வெளியாகி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பணம் புகழ் கொட்டும் வாரிசு : தில் ராஜு பேச்சு

Jai Chandran
பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக் கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் ‘வாரிசு’ .திரைப்படம் பொங்கல் பண்டிகை வெளியீடாக ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கதாநாயகியாக...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பொங்கல் விழாவில் சீனுராமசாமி பேச்சு

Jai Chandran
தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்‘ (Tamil Movie Journalist Association – TMJA) ஒவ்வொரு வருடமும் தீபாவளி, பொங்கல் விழா வை சிறப்பாக கொண்டாடுவதும், உறுப்பினர் களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதும் வழக்கம்!...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

150 ஆட்டோ ஓட்டுநர்கள் மெட்ரோ சிரிஷ் பொங்கல் பரிசு

Jai Chandran
தமிழின் இளம் நடிகர் மெட்ரோ ஷிரிஷ், இந்த பொங்கல் நன்நாளில் ஆட்டோ ஓட்டுநர்கள் 150 பேர் குடும்பத்திற்கு பொங்கல் பொருட்களும் மளிகை பொருட்க ளும் வழங்கியுள்ளார். தமிழில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகர்களில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய் சேதுபதி, ஷாஹி த் “ஃபார்ஸி” வெப் சீரிஸ் தொடர் டிரெய்லர் வெளியீடு

Jai Chandran
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடித்துள்ள அமேசான் ஒரிஜினல் தொடரான ‘ஃபார்ஸி’ எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம்  வெளியாகி உள்ளது. இயக்குநர்கள் ராஜ் மற்றும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ச ம க தலைவர் சரத்குமார் பொங்கல் தின வாழ்த்து

Jai Chandran
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத தலைவர் ரா. சரத்குமார் பொங்கல் தினத்தில் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது: “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற தமிழர்களின் முதுமொழிக்கேற்ப, மார்கழி...