Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அமைச்சர் உதயநிதியுடன் நடிகர் சங்கத்தினர் சந்திப்பு

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான . உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சர வையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதற்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சச்சு, லதா, சோனியா, விக்னேஷ், நந்தா, பிரேம்குமார், ஶ்ரீமன், தளபதி தினேஷ், ஹேமச்சந்திரன், பிரகாஷ், காளிமுத்து, வாசுதேவன், நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ், துணை மேலாளர் ரத்தினகுமார் உள்ளிட்டோர் இன்று (12.1.22) தலைமைச் செயலகத்தில் அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

1-M.Nasser
2-Poochi S. Murugan
3-Rajesh
4-Sachu Amma
5-Latha sethupathy
6.Sonia
7-Viknesh
8-Nandaa
9-Premkumar
10-Sriman
11-Thalapathi Dinesh
12-Hemachandran
13-M A Prakash
14-Kalimuthu
15-Vasudevan

A.Thamaraj
K Ratnakumar

Related posts

மாணவர்களை ஊக்கப்படுத்தும் கொலசாமி – பாடல்.

Jai Chandran

EMI பட விழாவில் கே.பாக்யாஜ் சொன்ன மொக்கை கதை

Jai Chandran

மு..க ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend