அமைச்சர் உதயநிதியுடன் நடிகர் சங்கத்தினர் சந்திப்பு
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான . உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சர வையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதற்கு தென்னிந்திய நடிகர் சங்க...
