Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தேசிய தலைவர் படத்திற்கு டப்பிங் பேசிய பாரதிராஜா

தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்கை வரலாற்றை மாபெரும் திரைக்காவியமாக ஜல்லிக்கட்டு மூவிஸ் எம் எம். பாபு எஸ் எஸ் ஆர். சத்தியா ஜி.ஜெயந்தினி ஆகியோரின் தயாரிப்பில் ஆர் அரவிந்தராஜ் இயக்கி வருகிறார் இதில் தேவராக பஷீர் நடித்துவருகிறார் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர் கதையின் கருவை
AM சௌத்ரி வடிவமைத்துள்ளார் இதன் பணிகள் முடிந்து டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகிறது இதில் தேவர்மீது புனையப்பட்ட கொலை வழக்கை விசாரித்து தேவரை குற்றமற்றவயர் என்று தீர்ப்பு கூறும் நீதிபதி கதாபாத் திரத்தில் பாரதிராஜா நடித்துள் ளார் அதற்கான டப்பிங் பேசிய பாரதிராஜா இயக்குனர் அரவிந்த ராஜை வெகுவாக பாராட்டினர்.

தேவரக நடித்துள்ள பஷீரை இந்த திரைப்படம் வெளிவந்த பிறகு தமிழக மக்கள் உன்னை புகழின் உச்சிக்கு கொண்டு செல்வார்கள் என்று கண்கலங்கி கூறினார்

Related posts

கடைசி விவசாயி (பட விமர்சனம்)

Jai Chandran

அகடு (பட விமர்சனம்)

Jai Chandran

Vikram and his son-in-law Mr.Manu Ranjit congratulated TN CM M.K.stalin

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend