Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தேஜாவு இயக்குநர் அரவிந்த் புதிய படம் தருணம்

Jai Chandran
ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் ‘தருணம்’ திரைப்படம் இன்று படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பாட்டியின் தண்டட்டியை அபேஸ் பண்ண ஆசைப்பட்ட பசுபதி

Jai Chandran
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி’ . ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரஜினி படம் பார்த்து நடிகையாக ஆனேன்- சுனைனா

Jai Chandran
யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி யுள்ளது. மலையாளத்தில் ‘பைப்பின்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஒடிசா கோரமண்டல் ரயில் விபத்து: சரத்குமார் அறிக்கை

Jai Chandran
ஒடிசா கோரமண்டல் ரயில் விபத்து குறித்து அ கில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்நி றுவனத் தலைவர் ரா.சரத்குமார் தனது அறிக்கையில் இரங்கல் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தின் பாலசோர் பகுதியில், கொல்கத்தா – சென்னை...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரயில் மோதி பயங்கர விபத்து 288 பேர் பலி, 1000 பேர் காயம்

Jai Chandran
ஒடிசாவில் ஹவுரா எக்ஸ்பிரஸ், சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரெயில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மோதி படுபயங்கரமான கோர விபத்து நேற்று ( ஜூன்2) நடந்ததது. இதில் 288 பேர் வரை பலியாகியிருக்கி றார்கள்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஹைகூ போட்டி முடிவு: 2ம் தேதி பரிசளிப்பு

Jai Chandran
தமிழ் படைப்புலகில் பெரும்புகழ் பெற்று மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள், ’ஹைக்கூ’ என்று அழைக்கப்படு கின்ற குறுங்கவிதை வடிவத்திலும் முத்திரை பதித்து, அக்கவிதை வடிவின் மிகச் சிறந்த ஆய்வாள ராகவும் விளங்கினார். அவரது...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜென்டில்மேன் 2 மூலம் கீரவாணி தமிழில் ரீ என்ட்ரீ

Jai Chandran
தென்னிந்திய மொழிகளில்  முன்னணி தயாரிப்பாளராக, பல பிரமாண்ட படைப்புகளை தந்த மெகா தயாரிப்பாளர்  ‘ஜென்டில்மேன் ‘ கே.டி.குஞ்சு மோன்.  சரத்குமார் முதல் இயக்குநர் ஷங்கர் வரை பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு தந்தவர். பிரமாண்ட படங்களை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

துரிதம் (பட விமர்சனம்)

Jai Chandran
படம்: துரிதம் நடிப்பு: சண்டியர் ஜெகன், ஈடன், ஏ.வெங்கடேஷ், பால சரவணன், பூ ராமு,  ராமசந்திரன், வைஷாலி, ஶ்ரீ நிகிலா,  ஐஸ்வர்யா, தயாரிப்பு: திருவருள் ஜெகன். இசை: நரேஷ் ஒளிப்பதிவு: வாசன், அன்பு டென்னிஸ்....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அகஸ்தியர் சொன்ன 6 ரகசியங்கள் பற்றிய படம் “பெல்”*

Jai Chandran
பீட்டர்‌ ராஜின்‌ புரோகன்‌ மூவிஸ்‌ தயாரிப்பில்‌இ யக்குநர்‌ வெங்கட் புவன்‌ இயக்கத்தில்‌ இயற்கை மருத்துவத்தின்‌ சிறப்புகள்‌ பற்றியும்‌ பழந் தமிழர்களின்‌ மருத்துவம்‌ சார்ந்த கண்டுபிடிப்புகள்‌ பற்றியும்‌ பேசும்‌ படமாக “பெல்‌” உருவாகி யிருக்கிறது. இத்திரைப்படம்‌...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்*

Jai Chandran
தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. தோனி மனைவி சாக்‌ஷியின் தோனி என்டெர் டெய்ன்மென்ட் தயாரிக்கும் முதல் படம் எல் ஜி எம் (L.G.M) இது,...