Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அகஸ்தியர் சொன்ன 6 ரகசியங்கள் பற்றிய படம் “பெல்”*

பீட்டர்‌ ராஜின்‌ புரோகன்‌ மூவிஸ்‌ தயாரிப்பில்‌இ யக்குநர்‌ வெங்கட் புவன்‌ இயக்கத்தில்‌ இயற்கை மருத்துவத்தின்‌ சிறப்புகள்‌ பற்றியும்‌ பழந் தமிழர்களின்‌ மருத்துவம்‌

சார்ந்த கண்டுபிடிப்புகள்‌ பற்றியும்‌ பேசும்‌ படமாக “பெல்‌” உருவாகி யிருக்கிறது.

இத்திரைப்படம்‌ குறித்து இயக்குநர்‌ வெங்கட்‌ புவன்‌ கூறியதாவது

“பல நூறு ஆண்டுகளுக்கு முன்‌ வாழ்ந்த அகஸ்தியர்‌, பாதுகாக்கப் படவேண்டிய 6 ரகசியங்களை தனது நம்பிக்கைக்குரிய 6 சீடர்களுக்குச்‌ சொல்லி அதை பாதுகாக்கவும்‌ கட்டளையிட..ரக சியங்ளைப்‌ பாதுகாப்பதில்‌ நன்மைக்கும்‌ தீமைக்கும்‌
இடையே நடந்த போராட்டமே படத்தின்‌ மையக்கதையாகும்‌.

நான்லீனியர்‌ முறையில்‌ காதல்‌, குடும்பம்‌, ஆக் ஷன்‌ என அனைத்து அம்சங்களும்‌ மிகச்‌ சரியான விகிதத்தில்‌ கலந்த கலவையாக
அமைந்த படமாக பெல்‌ இருக்கும்‌.

இது அனைத்து வயதினருக்கும்‌ ஏற்ற படமாக இருக்கும்‌. ”

இதில் குரு சோமசுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா, பீட்டர் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்”

இப்படத்திற்கு வெயிலோன்‌ கதை வசனம்‌ அமைக்க, பரணிக்கண்ணன்‌ ஒளிப்பதிவு
செய்ய, ராபர்ட்‌ இசையமைத் திருக்கிறார்‌.

சென்சார்‌ பணிகள்‌ முடிவடைந்து ஜூன் – யில் பெல்‌ திரைப்படம் வெளியாகிறது

*பெல் பட நடிகர்கள்:*

குரு சோமசுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா, பீட்டர் ராஜ் மற்றும் பலர்.

*Crew* – Tamil

இயக்குனர் : ஆர்.வெங்கட் புவன்
கதை & வசனம் : வெயிலோன்
ஒளிப்பதிவாளர் : பரணிக்கண்ணன்
Editor : தியாகராஜன்
இசை : ராபர்ட்
கலை இயக்குனர் : நட்ராஜ்
சண்டை : Fire கார்த்திக்
பாடலாசிரியர் : பீட்டர் ராஜ்
நடனம் : தீனா
சிகை அலங்காரம் : கணபதி
PRO : வேலு
புகைப்படம் : குமரேசன்
விளம்பர வடிவமைப்பு : ஷபீர்
நிர்வாக தயாரிப்பாளர் : கிருஷ்ணகுமார் & அழகர்
DI வண்ணமயமானவர் : ராகேஷ்
ஆடை வடிவமைப்பாளர் : சிவகார்த்திக்
தயாரிப்பு பதாகை : ப்ரோகன் மூவிஸ்

Related posts

தமன் இசையில் சிம்புவின் ஈஸ்வரன் படத்திலிருந்து மெலடி பாடல் வெள்ளி நிலவே..

Jai Chandran

‘Fun Maaro’ from Sila Nodigalil?*

Jai Chandran

“பல்டி” படத்திற்கு இசையமைக்கிறார் சாய் அபயங்கர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend