சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரயில் மோதி பயங்கர விபத்து 288 பேர் பலி, 1000 பேர் காயம்
ஒடிசாவில் ஹவுரா எக்ஸ்பிரஸ், சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரெயில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மோதி படுபயங்கரமான கோர விபத்து நேற்று ( ஜூன்2) நடந்ததது. இதில் 288 பேர் வரை பலியாகியிருக்கி றார்கள்,...
