Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சுசீந்திரன் இயக்கத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி

Jai Chandran
  நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க, சுசீந்திரன் இயக்கத்தில், 1980 களின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகி வரும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மிஷ்கின் உதவியாளர் இயக்கத்தில் தான்யா

Jai Chandran
பரபரப்பான திரில்லராக உருவாகும் “BP180” படம் பூஜையுடன் துவங்கியது!! அதுல் இந்தியா மூவிஸ் (ATUL INDIA MOVIES) சார்பில் தயாரிப்பாளர் அதுல் எம் போஸ்மியா வழங்கும், இயக்குநர் ஜேபி இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தேவா பாடல் வெளியிட்ட அமைச்சர் ம.சுப்ரமணியம்

Jai Chandran
தேவா பாடிய பாடலை எஸ்.தாணு முன்னிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியம் வெளியிட்டார்.   புகழ்மணி இயக்கத்தில் வி.சி.குகநாதன் கதையில் உருவாகி உள்ள படம்தான் “காவி ஆவி நடுவுல தேவி ” சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லரை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சரத்குமாருக்கு புகழாரம் சூட்டும் கே. டி.குஞ்சுமோன்

Jai Chandran
சரத்குமாருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்  தயாரிப்பாளர் கே.டி..குஞ்சுமோன் இன்று தமிழில் மட்டுமல்ல தென்னிந்திய அளவில் பிசியான நடிகராக நடித்துவரும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தோனி நிறுவன ‘எல் ஜி எம்’ பட டீசருக்கு வரவேற்பு

Jai Chandran
தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எல் ஜி எம்’ படத்தின் டீசரை, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான எம். எஸ். தோனி, அவருடைய முகநூலில் வெளியிட்டார். வெளியான குறுகிய...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மலேசியாவில் விஜய் சேதுபதியுடன் செல்பிக்காக குவிந்த ரசிகர்கள்

Jai Chandran
மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு நடைபெற்று வரும் தளத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை சந்திக்க மலேசியா, இந்தோனேசியா,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பெல்” பொடன்ஷியல் மிக்க கதை – குரு சோமசுந்தரம்

Jai Chandran
பீட்டர்‌ ராஜின்‌ ப்ரோகன்‌ மூவிஸ்‌ தயாரிப்பில்‌இ யக்குநர்‌ வெங்கட் புவன்‌ இயக்கத்தில்‌ இயற்கை மருத்து வத்தின்‌ சிறப்புகள்‌ பற்றியும்‌ பழந்தமிழர் களின்‌ மருத்துவம்‌சா ர்ந்த கண்டு பிடிப்புகள்‌ பற்றியும்‌ பேசும்‌ படமாக “பெல்‌” உருவாகி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முகை டிரெய்லர் வெளியீட்டு சினிமா பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்து

Jai Chandran
லைட் ஹவுஸ் மீடியா நிறுவனம் ஶ்ரீ தர்மா புரடக்ஷன்ஸ், ஜஸ்பர்   ஸ்டுடியோஸ். மற்றும் விஸ்தாரா (LIGHT HOUSE MEDIA நிறுவனம் SHRI DHARMA PRODUCTIONS, JASPER STUDIOS & VISTHAARA) உடன் இணைந்து தயாரிக்க,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் ராம் பொத்தினேனி படப்பிடிப்பு

Jai Chandran
பிளாக்பஸ்டர் இயக்குநரான போயபதி ஸ்ரீனு மற்றும் உஸ்தாத் ராம் பொதினேனியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான #BoyapatiRAPO வின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை படக்குழு இன்று மைசூரில் தொடங்குகிறது....