கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஹைகூ போட்டி முடிவு: 2ம் தேதி பரிசளிப்பு
தமிழ் படைப்புலகில் பெரும்புகழ் பெற்று மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள், ’ஹைக்கூ’ என்று அழைக்கப்படு கின்ற குறுங்கவிதை வடிவத்திலும் முத்திரை பதித்து, அக்கவிதை வடிவின் மிகச் சிறந்த ஆய்வாள ராகவும் விளங்கினார். அவரது...
