ரியோ ராஜின் ‘ஜோ’ படத்தில் ‘சில்லா சில்லா’ புகழ் வைசாக் எழுதியுள்ள ‘ஒரே கனா’ பாடலில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தோன்றி யுள்ளது படத்திற்கு கோல்டன் டச் கொடுத் துள்ளது! ரியோ ராஜ்...
திருச்சியில் பிஎஸ்ஆர் டிரஸ்ட் சார்பாக நடை பெற்ற 1000 குழந்தை களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கும் விழா கலையரங்கத்தில் வெகு விமர்சையாக நடை பெற்றது. திருச்சியில் கடந்த 12 வருடங்களாக செயல்பட்டு வரும் பிஎஸ்ஆர்...
*துபாயில் உள்ள தொழிலாளர் முகாமை பார்வையிட்ட முதல் நடிகர் கார்த்தி: தொழிலாளர் களுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாட்டம்* நடிகர் கார்த்தி தீபாவளிக்கு வெளியாக இருக்கின்ற தனது ‘ஜப்பான்’ திரைப்படத்திற் காக சென்னை, கொச்சி, மற்றும்...
Karthi visits Labour Camp in Dubai, the first actor to visit the workers and celebrate Diwali with them. Actor Karthi is aggressively promoting his upcoming...
Press conference highlights of Ameer-starrer ‘Maayavalai’ directed by Ramesh Balakrishnan, produced by Ameer Film Corporation and presented by Director Vetrimaaran’s Grass Root Film Company* The...
“டங்கி” திரைப்படத்தின் அற்புதமான கதாப்பத் திரங்களை அறிமுகப் படுத்தும், இரண்டு அழகான போஸ்டர்கள் வெளியாகியுள்ளன!! – நண்பர்களும் குடும்பத் தினரும் கொண்டாடும் ராஜ்குமார் ஹிரானி மற்றும் ஷாருக்கான் ஆகியோரின் மனதைக் கவரும் உலகிற்குள் உலாவத்...
எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா எஸ்பிஆர் தயாரிக்கும் திரைப்படம் “வா வரலாம் வா”. தயாரிப் பாளர் எஸ்பிஆர், இயக்குநர் எல்.ஜி. ரவிசந்தர் உடன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ்...
தஞ்சை மாவட்டத்தில், மிக எளிமையான குடும்பத் தில் பிறந்து கோலூன்றி தாண்டுதல் விளை யாட்டுப் போட்டியில், இந்திய அளவில் கலந்து கொண்டு, தேசிய சாதனை யை இரண்டு முறை முறியடித்தார் ரோஸி மீனா. சர்வதேச...
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணை நடிகர் ஈட்டி கோவிந்தன். வயது 78. திருமணமாகாதவர். அவரது குடும்பம் யாரும் இங்கு இல்லை. கடந்த 23ம் தேதி வடபழனி பஸ்டாண்ட் அருகே மயங்கி விழுந்திருக் கிறார். இவரை...