Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மில்லியன் இதயங்களை வென்ற ‘டங்கி டிராப் 1’ முதல் பார்வை

Jai Chandran
* *இந் ராஜ்குமார் ஹிரானியின் மனதைக் கவரும் தருணங் களுடன், SRK இன் வசீகரமும் இணைந்து நம் மனதில் மேஜிக்கை நிகழ்த்தியிருகிறது! ‘டங்கி டிராப் 1’ வெளியான 24 மணிநேரத்திற்குள் அனைத்து தளங்களிலும் 72...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் ஜுனியர் பாலையா காலமானார்

Jai Chandran
திருவிளையாடல், காதலிக்க நேரமில்லை என ஏராளமான நகைச் சுவை, வில்லன்,  குணசித்திரபாத்திரங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்  மறைந்த  நடிகர் டி.எஸ்.பாலையா. இவருக்கு  ஜூனியர் பாலையா, சாய் பாபா என...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இசையில் இளையராஜா பாதம் சேர்வேன் – மிஷ்கின் உருக்கம்

Jai Chandran
மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின் மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்தி ருக்கும் திரைப்படம் “டெவில்”.  சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள் ளார். விதார்த்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆக்ஷன் கமர்ஷியலுடன் “ரெய்ட்” படம்: விக்ரம் பிரபு

Jai Chandran
விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி யுள்ள ‘ரெய்டு’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதன்...
ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

தங்கலான்: பழங்குடி ஆவேச பெண்ணாக மாளவிகா

Jai Chandran
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை மாளவிகா மோகனன் ஒரே விதமான கதாபாத்திரங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், பலவித மான பாத்திரங்களை ஏற்று, சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து ரசிகர்களை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆஸ்கார் விருது நடிகர் குழுவில் ராம் சரண்

Jai Chandran
அகாடமி ஆஃப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் எனும் ஆஸ்கார் விருதுக்கான நடிகர்களின் பிரத்யேக குழுவில் இடம் பிடித்த ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண். அகாடமி விருதுகள் எனப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்குவதற் கான...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராகினி திவேதி மிரட்டும் ‘ஈமெயில்’*

Jai Chandran
  எஸ் ஆர் பிலிம் பேக்ட்ரி சார்பில் எஸ் .ஆர். ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ஈமெயில்’. கன்னட திரையுலகின் முன்னணி நடிகையும் சமீபகாலமாக தமிழ், தெலுங்கில் கவனம் பெற்றுள்ள வருமான ராகினி திவேதி...