Trending Cinemas Now

Category : சினிமா செய்திகள்

அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்க 60 நாட்கள் தடை..

Jai Chandran
அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்க 60 நாட்கள் தடை.. சீனாவில் யூகான் நகரில் பரவிய கொரோனா அடுத்த டுத்த சில வாரங்களில் அமேரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து இந்தியா என உலகின் பெரும்பாலான நாடுகளுக்கும் பரவியது....
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

நடிகர் விஜய் ரூ 1.30 கோடி நிதி உதவி..

Jai Chandran
நடிகர் விஜய் ரூ 1.30 கோடி நிதி உதவி.. பிரதமர், முதல்வர், பெப்சிக்கு அளித்தார்.. உலக அளவில் மக்களையும், அரசாங்கங்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா வைரஸ் தொற்றுநோய். இதுவரை உலகம் முழுவதும் லட்சக்கணக்கவர்கள் பலியாகி...
அரசியல் சினிமா செய்திகள்

அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மின் கட்டணம் ரத்து செய்க.

Jai Chandran
அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மின் கட்டணம் ரத்து செய்க.. மு.க.ஸ்டாலின் கோரிக்கை.. திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கொரோனா தொற்றுக் காரணமாக இந்தியா முழுவதும்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கொரோனாவுக்கு பின் செய்ய வேண்டியது இதுதான்..

Jai Chandran
கொரோனாவுக்கு பின் செய்ய வேண்டியது இதுதான்.. கமல்ஹாசன் அறிக்கை.. உலகநாயகன், மக்கள்.நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொரோனாவுக்குப்பின் அரசு என்ன நடவடிக்கைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை தொகுத்து அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கொரோனாவில் இறந்தவர் உடல் புதைக்கலாம்..

Jai Chandran
கொரோனாவில் இறந்தவர் உடல் புதைக்கலாம்.. விஜயகாந்த் உருக்கமான அறிக்கை.. தே மு தி க தலைவர் விஜயகாந்த் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள் ளார். அதில் கூறியிருப்பதாவது : கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின்...
சினிமா செய்திகள் செய்திகள்

மதுரை அழகர்மலை குரங்கு நாய்க்கு பழம், பிஸ்கெட்.

Jai Chandran
மதுரை அழகர்மலை குரங்கு நாய்க்கு பழம், பிஸ்கெட்.. நடிகர் அபிசரவணன் வழங்கினார்.. கொரோனா தொற்று ஊரடங்கால் மதுரை சித்திரை திருவிழா கொண் டாட்டம்  இந்த வருடம் நிறுத்தப்பட்டுள் ளது. இதனால் மதுரைமேலும் வெறிச்சோடி இருக்கிறது...
சினிமா செய்திகள் செய்திகள் பொது செய்திகள்

காஜல் அகர்வால் ரூ 6லட்சம் நிதியுதவி

Jai Chandran
காஜல் அகர்வால் ரூ 6லட்சம் நிதியுதவி திரைப்பட நடிகை காஜல் அகர்வால் 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை கொரோனா வைரஸ் ஊரடங்கில் வேலையில்லாமல் பாதிக் கப்பட்ட பெப்சி தமிழ் திரைப் பட தொழிலாளர்களுக்கு வழங்கினார்....
சினிமா செய்திகள் செய்திகள்

யோகி, கருணா, சுனைனா டிரிப்

Jai Chandran
யோகி கருணா, சுனைனா டிரிப் கொரோனா ஊரடங்கால் தள்ளிவைப்பு.. கொரோனா ஊரடங்கால் பட வெளியீடுகள் தள்ளிவைக் கப்பட்டிருக்கிறது அதில் ட்ரிப் படமும் ஒன்று. இதில் யோகிபாபு, கருணாகரன் நடிகை சுனைனா இணைந்து நடித்திருக்கின்றனர் டென்னிஸ்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஜூன் 21ல் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்..

Jai Chandran
ஜூன் 21ல் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்.. முழு விவரம், தனி அதிகாரி அறிவிப்பு.. தமிழ் திரைப்பட தயாரிப் பாளர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. 2020-2022ம் ஆண்டுக்கான தேர்தல் வரும் வரும் ஜூன்...
சினிமா செய்திகள் செய்திகள்

இந்தியாவில் கரோனா பாதிப்பு 12,759, பலி 420

Jai Chandran
இந்தியாவில் கரோனா பாதிப்பு 12,759, பலி 420 மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனவால் 12, 759.பேர் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். 420 பேர் கொரோனவால் இறந்துள்ளனர்.சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் 1,515. மகாராஷ்டிராவில்...