ஜூன் 21ல் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்..
ஜூன் 21ல் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்.. முழு விவரம், தனி அதிகாரி அறிவிப்பு.. தமிழ் திரைப்பட தயாரிப் பாளர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. 2020-2022ம் ஆண்டுக்கான தேர்தல் வரும் வரும் ஜூன்...
