நடிகர் விஜய் ரூ 1.30 கோடி நிதி உதவி..
நடிகர் விஜய் ரூ 1.30 கோடி நிதி உதவி.. பிரதமர், முதல்வர், பெப்சிக்கு அளித்தார்.. உலக அளவில் மக்களையும், அரசாங்கங்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா வைரஸ் தொற்றுநோய். இதுவரை உலகம் முழுவதும் லட்சக்கணக்கவர்கள் பலியாகி...
