பராசக்தி தொடங்கி பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல ஒளிப்பதிவாளர் மாருதி ராவ் அவர்களின் மகன் மருத்துவர் மகேந்திரன் (ENT Specialist) கொரோனா தொற்றின் காரணமாக சென்னை மயிலாப்பூரில் காலமானார். சிறந்த புகைப்பட கலைஞரான இவர் தனது தந்தை மாருதிராவ் பற்றி ஒரு நூல் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அந்நூலின் இறுதி வடிவத்தை அமைத்துக் கொண்டிருந்த நிலையில் கொரோனா நோயினால் உயிரிழந்துவிட்டார்.
next post