ஒளிப்பதிவாளர் மாருதிராவ் மகன் மகேந்திரன் காலமானார்
பராசக்தி தொடங்கி பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல ஒளிப்பதிவாளர் மாருதி ராவ் அவர்களின் மகன் மருத்துவர் மகேந்திரன் (ENT Specialist) கொரோனா தொற்றின் காரணமாக சென்னை மயிலாப்பூரில் காலமானார். சிறந்த புகைப்பட...
