நடிகர் தினேஷ் MASTER மற்றும் நடிகர் யோகிபாபு நடிப்பில் S.P ராஜ்குமார் இயக்கத்தில் இப்படத்தை தயாரித்து வரும் DISCOVER STUDIO FILM COMPANY நடத்தி வரும் இசையமைப்பாளர் V R RAJESH மற்றும் குழுவினர் தினமும் சென்னையில் 100 ஏழை மக்கள், ரோட்டில் உணவின்றி இருக்கும் மக்களுக்கு பார்சல் உணவகங்கள் மற்றும் கோடை காலத்தில் JUICE வழங்கி வருகின்றன.
DISCOVER STUDIO FILM COMPANY
previous post