5 ஆயிரம் ஏழை குடும்பத்துக்கு தயாரிப்பாளர் உதவி தலா ஒரு மாதத்துக்கு மளிகை சாமான் வழங்கினார் ஒற்றைப் பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்துள் ளவர் எஸ். தணிகைவேல். இவர் ஆர் எஸ்...
தங்கர்பச்சான் எச்சரிக்கை.. பள்ளிக்கூடம் படத்தை இயக்கி நடித்துடன் பல படங்களுக்கு ஒளிப்பதிவாள ராகவும் பணியாற்றியிருப் பவர் தங்கர் பச்சான். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது : சீனாவிலுள்ள வுஹான் மாகாணத்தில் கொரோனா பாதிப்பு...
வைரஸ் கோர தாண்டவம் தொடர்கிறது ஜப்பான் நாட்டு திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் கென் ஷிமுரா. காமெடி வேடத்தில் நடித்து எல்லோரையும் மகிழ்வித்த இவர் திடீரென்று கொரோனா தொற்றுக்குள் ளானார். டோக்கியோ மருத்துவமனையில்...
தாய் உயிருக்கு போராட்டம்.. கொடிய நோயான கொரோ னாவுக்கு பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஹாலிவுட் படங்கள் ‘கிரேஸி ரிச் ஏசியன்ஸ்’, ‘பால் பிளர்ட் மால் காப் 2’ ஆகிய வற்றில் நடித்திருப்பதுடன்...
ஊரடங்கு உத்தரவை மீறினால் எதுவும் செய்ய முடியாது ஐகோர்ட் உத்தரவு.. சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி ஊரடங்கு தொடர்பாக ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில்‘ 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு...
கொரோனா வைரஸுக்கு கப சுர குடிநீர்.. மத்திய அரசு பரிந்துரை.. உலகை நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரேனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் பாதிப்பிலிருந்து பிழைக் கின்றனர். ஆனால்...
மத்திய அரசு விளக்கம். புதுடெல்லி, மார்ச் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வரும் நிலை யில், இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட் டோர் எண்ணிக்கை 1,251 ஆகியிருக்கிறது. நான்கு கட்டங்களை கொண்டது கொரோனா...
தமிழகம்: கொரோனா பாதிப்பு 74 ஆனது சென்னை மார்ச். கொரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டி ருக்கிறது. தமிழகத்திலும் ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. தடையை மீறி வெளியில் வருபவர்களை போலீசார் தடுத்து...
கனவில் கொரோனாவை விரட்டிய காமெடி ஹீரோ.. நடிகரை குப்பை கொட்டச் சொன்ன மனைவி.. தமிழ்ப்படம், கலகலப்பு 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் சிவா கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். ‘கொரோனா கோ கோ...
கட்டுப்பாட்டு அறை: சோனியா அமைத்தார் கொரோனா வைரஸ் பாதிப்புள்ளான வர்களுக்கு உதவி காங்கிரஸ் இடைக் காலத் தலைவர் சோனியாகாந்தி மத்திய கட்டுப்பாட்டு அறை அமைத்தி ருக்கிறார். இதுபற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால்...