Trending Cinemas Now
அரசியல் செய்திகள்

கனவில் கொரோனாவை விரட்டிய காமெடி ஹீரோ..

கனவில் கொரோனாவை விரட்டிய காமெடி
ஹீரோ..

நடிகரை குப்பை கொட்டச் சொன்ன மனைவி..

தமிழ்ப்படம், கலகலப்பு 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் சிவா கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். ‘கொரோனா கோ கோ என்று அவர் சத்தம் போடுகிறார். அந்த நேரம் அங்கு வரும் மனைவி பாத்திரத்தை கழுவிவிட்டு குப்பையை கொண்டு போய் கூட்டிட்டு வாங்க’என்று குரல் வர திருதிருவென விழிக்கிறார் சிவா.
#Corono : Chennai 28 Actor Siva hilarious video

Related posts

பொன்னியின் செல்வன்புதினம்: மென்பொறியாளர் புதிய முயற்சி

Jai Chandran

மத்திய பிரதேசத்தில் காங் ஆட்சி கவிழ்கிறது?

CCCinema

நடிகர் விஜயிடம் விவாகரத்து கேட்டு மனைவி சங்கீதா வழக்கால் பரபரப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend