Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கொரோனவால் ஹாலிவுட் நடிகர் தந்தை மரணம்

தாய் உயிருக்கு போராட்டம்..

கொடிய நோயான கொரோ னாவுக்கு பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஹாலிவுட் படங்கள் ‘கிரேஸி ரிச் ஏசியன்ஸ்’, ‘பால் பிளர்ட் மால் காப் 2’ ஆகிய வற்றில் நடித்திருப்பதுடன் ஆங்கில டிவி சீரியல்களி லும் நடித்து வருபவர் நிக்கோ சாண்டஸ்.

இந்த நடிகர் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிர்ச்சியான தகவல் வெளியிட்டிருக் கிறார். அதில், ‘எனது
வளர்ப்பு தந்தை கொரோனா வைரஸ் தாக்கி இறந்து விட்டார். அம்மா இப்போது உயிருக்கு போராடிக்கொண் டிருக்கிறார். தனிமையில் இருக்க வேண்டும் என்பதால் தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியவில்லை. என் அம்மா குணம் அடைய நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்’ என குறிப்பிட்டி ருக்கிறார்.

#f ‘Crazy Rich Asians’ actor Nico Santos Step Father died

Related posts

Mudakkaruthaan song on your favorite platforms

Jai Chandran

டான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா நடிக்கும், ’பிளாஷ் பேக்’

Jai Chandran

நானியின் ‘தி பாரடைஸ்’ பட டீசர் வெளியீடு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend