Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஊரடங்கில் உதவி: உதயநிதி ஸ்டாலினுடன் நடிகை வரலட்சுமி சந்திப்பு

Save Shakti Foundation நிறுவனர் வரலக்‌ஷ்மி சரத்குமார் அவர்களும் இணை நிறுவனர் சாயா தேவி அவர்களும் திருவல்லிகேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து Save Shakti Foundation, Sankalp Beautiful, World-Pedigree India சார்பில் ஊரடங்கில் ஆதரவற்ற விலங்குகளுக்கு 2 டன் உணவு வழங்கப்பட்டு வருவதன் விவரங்களை அளித்தனர்.

மேலும் Save Shakti Foundation – International Human Rights Organisation – Sankalp Beautiful World – Islamic Foundation Trust – EK foundation  சார்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ அர்ப்பணிக்கப்பட்ட ஹெல்ப்லைன் பற்றிய விவரங்கள் அளிக்கப்பட்டன

ஹெல்ப்லைன் மூலம் அளிக்கப்படும் உதவிகள்

மருத்துவமனை / ஆம்புலன்ஸ்
இரத்த வங்கி / ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் செறிவு
மருந்துகள்
மருத்துவர்கள் மற்றும் செவிலியர் ஆதரவு
ஆலோசனைகள்
வீட்டு பராமரிப்பு மற்றும் உணவு
தடுப்பூசி உதவி
இறுதி சடங்கு உதவி

Related posts

டி டி நெக்ஸ்ட் லெவல் ( பட விமர்சனம்)

Jai Chandran

சத்ய தேவின் ‘சமவர்த்தி’ பட டைட்டில் – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

Jai Chandran

ராஜாமகள் ( பட விமர்சனம்/

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend