Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

15 ரூபாய் வாடகை வீட்டில் வசித்த சிவகுமார்..

15 ரூபாய் வாடகை வீட்டில் வசித்த சிவகுமார்..

பொன்னான நாட்கள்..

சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் புதுப்பேட்டையில் 15 ரூபாய் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அந்த வீட்டுக்கு சென்று புகைப் படம் எடுத்து பழைய நினைவை கூறியிருக்கிறார்.
சிவகுமார் கூறியிருப்பதாவது:
1958 -1965 மாதம் 15/- ரூபாய் வாடகை கொடுத்து வாழ்ந்த புதுப்பேட்டை வீடு…7 ஆண்டுகள் இந்த வீட்டில் வாழ்ந்தபோது வரைந்தவை, எனது அத்தனை ஓவியங் களும்…ஓவியக்கல்லூரி 6 ஆண்டுகள், அதற்கு முன் மோகன் ஆர்ட்ஸில் 1 வருடம்….
இந்தியாவில் டெல்லி முதல் கன்யாகுமரி வரை சுற்றி ஓவியம் தீட்ட அக்காலத்தில் ஆன மொத்த செலவு ரூ.7500/- ..குறைந்த தேவை களுடன் உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்த நாட்கள் பொன்னான நாட்கள்
இவ்வாறு சிவகுமார் கூறி உள்ளார்.

Related posts

பெட்ரோல் விலை குறைப்பு மு. க. ஸ்டாலின் அறிவிப்பு: அசத்தல் பட்ஜெட்

Jai Chandran

RudraThandavam Trailer

Jai Chandran

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரசாந்த், தியாகராஜன் ரூ 10 லட்சம் நிதி..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend