கொரோனா தொற்று திரையுலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. சமீபகாலமாக தமிழ் திரையுலகில் கொரோனா பாதித்தும் மற்றும் மாரடைப்பிலும் விவேக், எம்.எஸ்,பாஸ்கர், நெல்லை சிவா, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த, எஸ்.பி.ஜனநாதன் போன்றவர்கள் இறந்தது அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்நிலையில் ஏராளமான படங்களில் காமெடி மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்தவந்த ஐய்யப்பன் கோபி. இன்று காலமானார்.